ABVP முன்னாள் தலைவரும் ராயப்பேட்டை மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் வேலை பார்க்கும் மருத்துவர் சுப்பையா 2020 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த சுப்பையா மீதான வழக்கு இருதரப்பினரும் சமரசமாக சென்றதையடுத்து வழக்கு உயர்நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது.
Hits: 12