Sat. Sep 24th, 2022

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” பழங்குடியினரின் உரிமை, தண்ணீர், காடு மற்றும் நிலத்திற்காக காங்கிரஸ் எப்போதும் போராடியிருக்கிறது. நாம் இருவர் நமக்கு இருவர் பயன் பெரும் வகையிலும், பழங்குடியினர் உரிமை பறிக்கப்படும் வகையிலும் சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க கூட்டு சதி நடக்கிறது.

உலக பழங்குடியினர் தினத்து அன்று நான் வாக்களிக்கிறேன், என் இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்களுக்கு நீதி கிடைக்க போராடுவேன். “

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.