Sat. Sep 24th, 2022

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.08.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MRB

பணியின் பெயர்: Pharmacist

மொத்த பணியிடங்கள்: 889

சம்பளம் : ₹35,400 – 1,12,400

விண்ணப்பிக்கும் முறை: திறமையுள்ளவர்கள் வரும் 30.08.2022 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2022

இணையதள முகவரி : https://www.mrb.tn.gov.in/

Hits: 64

Leave a Reply

Your email address will not be published.