Tue. Sep 27th, 2022

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் ” இந்தியன் 2 “. காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க இருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்து அனிருத் இசை அமைக்க உள்ள படம் . 2020ல் தொடங்க வேண்டிய படப்பிடிப்பு படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்கள் தடைபட்டு போனது.

இந்நிலையில் செப்டம்பர் 12 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 வில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருந்த விவேக், நெடுமுடி வேணு இருவரும் மறைந்ததால் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Hits: 10

Leave a Reply

Your email address will not be published.