Thu. Dec 1st, 2022

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ” திருச்சிற்றம்பலம் “. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் ஆகஸ்ட்18ல் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Hits: 17

Leave a Reply

Your email address will not be published.