Fri. Apr 19th, 2024

பெண்களின் சமூக முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் #StalinBus என தாய்மார்கள் அன்போடு அழைக்கும், மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம்காணும் வகையில் முதற்கட்டமாக பிங்க் நிறம் பூசப்பட்ட 50 பேருந்துகளின் பயன்பாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *