Sat. Nov 26th, 2022

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிக்கும் அடுத்த படத்திற்கு தமிழில் #மாவீரன் என்றும் தெலுங்கில் #மஹாவீருடு என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அருண் விஸ்வா தயாரிக்கிறார். மேலும் பரத் சங்கர் இந்தப்படத்திற்கு இசைஅமைத்துள்ளார். ” மாவீரன் ” படப்பிடிப்பு தொடங்கியது

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.