Thu. Oct 6th, 2022

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை ” ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அந்த தீரனுக்கு நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்!

மாபெரும் வீரராக அறியப்பட்ட திப்பு சுல்தானின் வெற்றிக்கு அனைத்து வகைகளிலும் உதவியாய் இருந்தவர் தீரன் சின்னமலை தான். தேசப்பற்றில் அவருக்கு இணை எவருமில்லை. அவரது பெருமைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம்; அவரது சிறப்புகளை போற்றுவோம்! “

Hits: 9

Leave a Reply

Your email address will not be published.