Thu. Oct 6th, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மாமன்னன் இராசராசனின் புதல்வரும் தன் படைபலத்தாலும் ஆளுமைத் திறனாலும் கங்கை கொண்டு – கடாரம் வென்ற பெருமைக்குரியவர் மன்னன் முதலாம் இராசேந்திரசோழன் பிறந்த ஆடித் திருவாதிரை நாளினை அரசு விழாவாகக் கொண்டாடுவதென நமது #DravidianModel அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் இன்று சிறப்பான முறையில் விழா நடைபெற்றுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தையும் அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற பெருமைமிகு கோயிலையும் எழுப்பி, மக்கள் நலனுக்கான திறமைமிகு நிர்வாகத்தை அளித்த இராசேந்திர சோழனின் பெருமைகளையும் பழந்தமிழ்நாட்டின் சிறப்புகளையும் உலகிற்கு உணர்த்திடச் செய்வோம். “

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.