கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயலாகும். “
Hits: 4