Mon. May 29th, 2023

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

இறந்தவர்கள் குறித்து தரவுகள் இல்லை.

நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு இல்லை.

MSP குறித்து பொய் வாக்குறுதி.

பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ₹40000 கோடி லாபம்.

2022 இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி இருக்கவேண்டும். ஆனால் தொல்லை தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது. “

Hits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *