Thu. Oct 6th, 2022

இந்திய நாட்டின் பாதுகாப்பு துறையில் மூன்று படைப்பிரிவுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தரைப்படையில் 642 பேரும், விமானப்படையில் 148 பேரும், கடற்படையில் 29 பேரும் என மொத்தம் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.