Thu. Dec 1st, 2022

நடிகர் விஷால் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் படம் ” லத்தி “.

இந்தப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசலயமைத்துள்ளார்.

இன்று படத்தின் டீசர்க்கான வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Hits: 9

Leave a Reply

Your email address will not be published.