Thu. Oct 6th, 2022

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி உள்ளாடையை (BRA) கழற்ற சொல்லியிருக்கிறார்கள். மெட்டல் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது விதியாம், உள்ளாடை ஹூக்கில் மெட்டல் இருந்ததால் அகற்ற சொல்லியிருக்கிறார்கள். இதனால் அந்த மாணவி கடும் மனஉளைச்சலுடன் தேர்வை எழுதியிருக்கிறார். மேலும் கொரோனா சமயத்தில் உள்ளாடைகள் அனைத்தையும் ஒரே அறையில் கொட்டியிருக்கிறார்கள் எனவும் அந்த மாணவியின் தந்தை புகார் கூறியிருக்கிறார்.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.