Tue. Sep 27th, 2022

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.5 ஒவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரிஷப் பான்ட் , ஹர்டிக் பாண்டியா அதிரடியால் 42.1ஓவரில் 261 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.