Thu. Dec 1st, 2022

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார்.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.