Thu. Oct 6th, 2022

தமிழ்நாட்டில் 4000 அரிசி ஆலைகள் மற்றும் 20000 சில்லறை விற்பனை கடைகள் அரிசி மீது 5% ஜிஎஸ்டி வரிவிதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. ஒன்றிய அரசின் வரிவிதிப்பால் ஒரு கிலோ அரிசியின் விலை ரூபாய் 3 முதல் 5 வரை உயரும் என்பதால் அரிசி ஆலைகள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.