Sat. Nov 26th, 2022

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தி “தோழர் சீனு இராமசாமியின் #மாமனிதன் படம் பார்த்தேன். தனிக் காட்சியாகத் திரையிட்டார். மதங்கள் வேறுவேறு என்றாலும் மனிதநேயம் ஒன்றே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார். ஆன்மீக நம்பிக்கை வேறு; மதவாத நம்பிக்கை வேறு என்பதையும் வலுவாக உணர்த்தியுள்ளார். “

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.