Tue. Sep 27th, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பானது “1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ‘காலை சிற்றுண்டி’ வழங்கும் திட்டம், 15 மாவட்டங்களில் 292 ஊராட்சிகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது!”

Hits: 18

Leave a Reply

Your email address will not be published.