Fri. Apr 19th, 2024

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளார். கடைசியாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச சாதனையும் அதுதான்.

முதல் இடத்தை பிப்ரவரி 2020 அன்று ட்ரெண்ட் போல்டிடம் பறிகொடுத்தார். அதிலிருந்து 730 நாட்கள் கழித்து திரும்பவும் முதலிடம் பிடித்தார் பும்ரா. டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *