சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கம் நடிகர் அஜித்குமார் நடிப்பில் பில்லா 2 வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து டிவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த டுவிட்டில் ” தங்கள் திரையரங்க வரலாற்றில் இதுவரை வெளியான திரைப்படங்களில் பில்லா 2 மட்டுமே முதல் வார இறுதியில் அதிக காட்சிகள் (112) என்ற சாதனையை படைத்துள்ள படம் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Hits: 7