Fri. Apr 19th, 2024

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை பாஜகவின் பரப்புரைமேடையாக மாற்ற முயலும் ஆளுநரின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தோழர்கள் போராடி கைதாகியுள்ளனர்.

மாநில உரிமைக்காகவும், பல்கலைக்கழக ஜனநாயகத்தை மீட்கவும், போராடிய SFI
தோழர்களுக்கு வாழ்த்துகள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் டிவிட்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *