Tue. Apr 16th, 2024

குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்கா & சிறப்பு நிலை பேரூராட்சி சிறுவர் பூங்கா – வில் சிறுவர்கள் விளையாடும் (Curved slider) சறுக்கு equipment – ன் pathway சேதமடைந்து காணப்படுகிறது. மோசமாக சி சேதமடைந்தும் பெரிய பெரிய ஓட்டைகளும் ஆங்காங்கே காணப்படுகிறது.

கோவிட் நோய் தொற்றால் 2 வருடம் சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்ட நிலையில் இந்த damages சரி செய்யப்படவில்லை.

இந்த வருட சீசன் ஆரம்பித்து கும்பல் கும்பலாக குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். எந்த ஒரு அசம்பாவிதம் நடக்கும் முன் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *