Tue. Sep 27th, 2022

அவுரங்காபாத்: தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் பொன்விழாவில் பங்கேற்ற விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரை “இந்தியாவில் தொடர்ந்து இரண்டு கருத்தியல்களுக்கிடையில் மோதல் நடக்கிறது. அது சனாதனத்துக்கும் சனநாயகத்துக்குமான மோதலாகும். இரண்டு தலைவர்களுக்கிடையில் அந்த யுத்தம் நடக்கிறது. அது புரட்சியாளர் அம்பேத்கருக்கும் சனாதனி கோல்வாக்கருக்கும் இடையிலான யுத்தமாகும்.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.