நடிகர் கமல்ஹாசன் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டினார். ‘விக்ரம்’-ல் உடன் பங்கேற்றதற்காக நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். நெஞ்சுக்கு நீதி படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்தனர்.
Hits: 3