Thu. Oct 6th, 2022

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் “கார்கி”. இந்த படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி மற்றும் பிளாக் ஜெனி ப்ரொடக்ஷனில் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கார்கி படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்க உள்ளது/ இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மூணு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு அறிவித்துள்ளனர். ஜூலை 15 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சர் கதாபாத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையானார். அதன் பின்னால் விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் மற்றும் விரத பர்வம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.