Tue. Sep 27th, 2022

மே மாதத்தில் சிலிண்டர் விலை இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு 1018.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. மேலும் இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தி 1068.50 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.