Tue. Sep 27th, 2022

மூன்றாண்டுகளுக்கு முன் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி அவர்களுக்கு சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தேன். அதில் அவர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும்,தனிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதோடு கடந்த ஜூனில் ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழுப் போட்டியிலும் 3-ஆம் இடத்தைப் பெற்றார். தொடர் சாதனை நிகழ்த்தி வரும் ஸ்ரீமதியை இன்று நேரில் சந்தித்து அவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு உகந்த சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தார்.

Hits: 26

Leave a Reply

Your email address will not be published.