Thu. Mar 28th, 2024

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய பி கின்ஸ்லின் இயக்கும் திரைப்படம் “டிரைவர் ஜமுனா”. இத்திரைப்படத்தில் ஆடுகளம் நரேன்,
கவிதா பாரதி, ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.பி. சவுத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *