Thu. Mar 28th, 2024

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் “லூசிபர்”. இந்த திரைப்படத்தினை தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க மோகன் ராஜா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு “காட்பாதர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

Visits: 32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *