Thu. Oct 6th, 2022

ஜூலை 4, சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி ரெட்டி, சசிகுமார் நடித்த ‘சுப்ரமணியபுரம்’ படம் திரைக்கு வந்து, இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

படித்த வேலையில்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல்-நட்பில் உள்ள துரோகம் குறித்து கதை நகர்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய மைல்கல் இந்த திரைப்படம்.

Hits: 43

Leave a Reply

Your email address will not be published.