Fri. Apr 19th, 2024

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 2,672 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 1,487 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 0 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14,504 பேர்.

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *