திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசமைப்பு சட்டதிருத்தம் மூலம், மக்கள் தொகை கணக்கெடுப்பினை ஒன்றியப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி,கடந்த 30 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட (ஓபிசி)இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் உள்ள முட்டுக்கட்டைகளை களைந்து, ஓபிசி வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு காண வேண்டி மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.”
Hits: 3