Thu. Apr 25th, 2024

“ராக்கி”, “சாணி கயிறு” போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் தற்போது “வாத்தி” படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது. அதேபோன்று அண்ணன் செல்வராகன் இயக்கிய நானே வருவேன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக தனுஷின் சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *