Fri. Apr 19th, 2024

Month: June 2022

அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தயிர், கோதுமை மாவு ஆகியவற்றிற்கும் ஜி.எஸ்.டி…

வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி. இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டான் அறிக்கை “அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று…

IND vs IRE : இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணியும் அயர்லாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில்…

டென்னசில் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச். டென்னசில் பல சாதனைகளை படைத்த அவர் மீண்டும் இன்று ஒரு சாதனை புரிந்துள்ளார். கிரான்ஸ்லாம் போட்டிகளான ரோலண்ட் கேரோஸ் (85) , ஆஸ்திரேலியன் ஓபன் (82) , யுஎஸ் ஓபன் (81), விம்பிள்டன்…

மைக்ரோசாப்டின் முக்கிய அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது. அந்த முடிவு என்னவெனில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான ஆதரவை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி10, 2023 முதல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்8.1 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருள்களுக்கு புதிய அப்டேட் கொடுக்கப்படாது…

நடிகர் ஜானி டெப்க்கு இவ்வளவு சம்பளமா!

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் 6 வது பாகத்தில் நடிக்க ஜானி டெப்க்கு ரூபாய் 2535 கோடி ஒப்பந்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது டிஸ்னி நிறுவனம்.…

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும்.…

நடிகர் கமல்ஹாசனின் “விக்ரம்” படம் வசூல் சாதனை

நடிகர் கமலஹாசன் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் “விக்ரம் ” . இந்தப்படம் வெளிவந்து 20 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூபாய் 400 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில்…

திரைப்பட நடிகர் தோழர் ‘பூ’ ராமு அவர்களது மறைவுச் செய்தி அதிர்ச்சியுற வைத்தது – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இரங்கல் அறிக்கை “வீதிநாடகக் கலைஞராக அறியப்பட்டு, கவிஞர், எழுத்தாளர், பாடகர், பேச்சாளர், மார்க்ஸியப் போராளி, திரைப்பட நடிகர் எனப் பன்முகம் கொண்டு இயங்கியவர், ‘பூ’ ராமு. அன்னாரது உறவினர்கள், நண்பர்கள், சக கலைஞர்களுக்கு…