நடிகர் சிம்பு மற்றும் நடிகர் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் கன்னட ரீமேக் படமான “பத்து தல” படப்பிடிப்பு மே 27 ம் தேதி தொடங்கியது. இப்படத்தில் கெளதம் கார்த்திக் காவல்துறையை சேர்ந்தவராகவும் நடிகர் சிம்பு கேங்க்ஸ்டராகவும் நடித்து வருகின்றனர்.
இப்படம் டிசம்பர்14,2022 வெளியாகும் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது.
Hits: 5