Sat. Apr 20th, 2024

தமிழ்நாடு மகளிரால் ‘ஸ்டாலின் பஸ்’ என்று பேரன்போடு அழைக்கப்படும் ‘மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம்’ மூலம் 27.06.2022 வரை அரசு பேருந்துகளில் மகளிர் 131 கோடியே 31 லட்சம் கட்டணமில்லா இலவச பயணங்களை மேற்கொண்டுள்ளனர்!. மேலும் திருநங்கைகள் 7.48 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 94.52 லட்சம், மாற்றுத்திறனாளிகள் அவர்தம் உடன்துணையர் 4.76 லட்சம் இலவச பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

நாளொன்றுக்கு பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 37.41 லட்சம். மகளிர் இலவச பயணத்திற்கு மட்டும் ரூபாய் 2117.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *