Sat. Nov 26th, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!” என கூறியிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நடிகர் சூர்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வானமே எல்லை! தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.