Thu. Apr 25th, 2024

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் 6 வது பாகத்தில் நடிக்க ஜானி டெப்க்கு ரூபாய் 2535 கோடி ஒப்பந்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது டிஸ்னி நிறுவனம். ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கு காரணமாக ஜானி டெப் படத்திலிருந்து நீக்கப்பட்டதால் அவருக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *