உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச். டென்னசில் பல சாதனைகளை படைத்த அவர் மீண்டும் இன்று ஒரு சாதனை புரிந்துள்ளார். கிரான்ஸ்லாம் போட்டிகளான ரோலண்ட் கேரோஸ் (85) , ஆஸ்திரேலியன் ஓபன் (82) , யுஎஸ் ஓபன் (81), விம்பிள்டன் (80) போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் போட்டி ஒவ்வொரு தொடர்களிலும் 80 போட்டிகளில் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
Hits: 2