Sat. Apr 20th, 2024

நடிகர் கமலஹாசன் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் “விக்ரம் ” . இந்தப்படம் வெளிவந்து 20 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூபாய் 400 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 170 கோடி வசூல் செய்துள்ளது.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *