Tue. Apr 16th, 2024

பாமக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை!

தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்காக சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க #சமூகநீதிக்காவலர் விபிசிங் பிறந்த நாளில் உறுதியேற்போம்.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *