கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 12,781 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 8,537 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 76,700 பேர்.
Visits: 6