Thu. Oct 6th, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை நினைவுகூர்ந்து வெளியிட்ட அறிக்கை “அப்பாக்களின் தினம் இன்று!

உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்!

FathersDay-இல் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!”

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.