Sat. Nov 26th, 2022

சிபிஐஎம் வெளியிட்ட அறிக்கை “மோடியின் 8 ஆண்டு கால ஆட்சிக்கு பின் ஸ்விஸ் வங்கியில் இந்திய பண இருப்பு ரூ 30,600 கோடியாக அதிகரிப்பு.

கருப்பு பணம் முழுவதையும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலும் பணமதிப்பிழப்பின் போது 50 நாட்களிலும் மீட்பதாக மோடி கூறிய நிலையில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்விஸ் வங்கியில் இருப்பு அதிகரித்துள்ளது.”

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.