Tue. Apr 16th, 2024

ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசிய சர்ச்சை கருத்து “அக்னிபத் வீரர்களுக்கு எலக்ட்ரிஷியன் , டிரைவர் , முடி திருத்துதல் உள்ளிட்ட வேலைகளுக்கான திறன் பயிற்சிகளும் அளிக்கப்படும். 4 ஆண்டு சேவையை முடித்த பிறகு இந்த திறன்கள் பயனுள்ளதாக இருக்கும்.”

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சை கருத்து “பாஜக அலுவலகத்தில் செக்கியூரிட்டி பணிக்கு ஆள் எடுக்க விரும்பினால் , அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டு பணியாற்றிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பேன்.”

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *