காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராணுவத்தில் உயர் அதிகாரிகளாக இல்லாதவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை…
2 வருடங்களாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை…
ராணுவத்திற்கு உரிய மரியாதை இல்லை… பிரதமரே இளைஞர்களை ‘Agneepath’இல் நடக்கவிட்டு நெருப்புடன் விளையாடாதீர்கள்… இளைஞர்களின் குரலுக்கு செவிசாயுங்கள்…” என கூறியுள்ளார்.
Hits: 9