மத்திய அரசு உருவாக்கிய அக்னிபாத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் பல இடங்களில் கலவரம்.
இளைஞர்கள் ரயில்களுக்கு தீவைத்தும், சாலைகளில் டயர்கள் உள்ளிட்டவற்றை எரித்தும் போராடி வருகின்றனர்.
அக்னிபாத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்த இளைஞர்கள்.
Hits: 14