முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் திருமதி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறையை பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.
சாமானியர்களின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு பதில் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக இது போன்ற திசை திருப்பும் யுக்திகளைப் பயன்படுத்துகிறது.”
Visits: 4