Thu. Dec 1st, 2022

27 ஆண்டுகளாக சேவை வழங்கிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்ற ப்ரவுசர்களின் சிறந்த பயனர் UI, வேகமான இணைய வேகம் மற்றும் புதிய உலாவிகளை வெளியிட்டதால் அதன் பயனர் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்கியது. முற்றிலுமாக அதன் தேவை குறைந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வின்டோஸ்95 உடன் இணைந்து வழங்கப்பட்ட ப்ரவுசர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஜீன் 15 அன்று முதல் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Hits: 13

Leave a Reply

Your email address will not be published.